தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

Update: 2024-08-21 04:54 GMT

தங்கம் 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.53,680-க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News