தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

Update: 2024-08-01 08:30 GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

தங்கம் 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 91.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News