தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

Update: 2024-07-31 06:50 GMT

தங்கம் விலை 

தங்கம் விலை நேற்று ஜூலை 30ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,420க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5259 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 42,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News