மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Update: 2024-05-27 06:20 GMT

தங்கம் 

நேற்று மே 26 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது.

அதன் படி, இன்று மே 27 ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உய்ரந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News