ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு !
Update: 2024-06-24 07:06 GMT
தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,700க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,600க்கு விற்பனையாகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.96.20-க்கு விற்பனை ஆகிறது.