ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது!

Update: 2024-06-18 07:14 GMT

தங்கம் 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,695க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News