ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

Update: 2024-07-22 11:11 GMT

தங்கம் 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,825க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News