ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைவு !

Update: 2024-02-23 06:43 GMT

ஆபரணத் தங்கத்தின் விலை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ46,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,795க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News