திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! - முதலமைச்சர் நெகிழ்ச்சி !

Update: 2024-07-26 08:40 GMT
திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! - முதலமைச்சர் நெகிழ்ச்சி !

திருமலை நாயக்கர் அரண்மனை 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இரவில் ஒளிரும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,

''தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!

சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!

இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News