வேலைவாய்ப்பின்மைக்கு ஒன்றிய அரசால் தீர்வு காண முடியாது! - அனந்த நாகேஸ்வரன்
Update: 2024-03-27 06:19 GMT
அனந்த நாகேஸ்வரன்
வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை ஒன்றிய அரசால் சரிசெய்ய முடியாது என ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறானது.
தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும்.
தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.