சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மாற்றம் இல்லாம் விற்பனையாகி வருகிறது.

Update: 2024-12-16 06:17 GMT

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும் ஒரு சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்: 15-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120, 14-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120, 13-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,840, 12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280, 11-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280. கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்: 15-12-2024- ஒரு கிராம் ரூ. 100, 14-12-2024- ஒரு கிராம் ரூ. 100, 13-12-2024- ஒரு கிராம் ரூ. 101, 12-12-2024- ஒரு கிராம் ரூ. 104, 11-12-2024- ஒரு கிராம் ரூ. 103

Tags:    

Similar News