கடம்பூர் மலைப்பகுதியில் கனத்த மழை பெய்தது
கடம்பூர் மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் 3 நாட்களாக கனத்த மழை பெய்தது.;
Update: 2024-05-18 13:05 GMT
கடம்பூர் மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் 3 நாட்களாக கனத்த மழை பெய்தது.
கடம்பூர் மலைப்பகுதியில் கனத்த மழை பெய்தது கடம்பூர் மற்றும் அதன் மலை கிராமங்களான குன்றி கோவிலூர் அணைக்கரை சுஜில்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது இதனால் அங்குள்ள காட்டாறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது குறிப்பாக கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் ஆகி பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு ஓடியது பொதுமக்கள் ஆபத்து உணராமல் தங்களுடைய கிராமங்களுக்கு சென்றனர் மேலும் கடம்பூர் அடுத்த அணைக்கரை பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறியது