சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின்தடை? விவரம் இதோ!!

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-12-19 11:12 GMT

மின்தடை

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. நாளை (டிசம்பர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும். நாபாளையம்: மணலி புதுநகர், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே. புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவோயல், நாபாளையம், எடையன்சாவடி, வெள்ளிவோயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலணி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எஃப். நகர் மற்றும் சுப்பிரமணி நகர். திருவேற்காடு: சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர வினாயக நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், சுமங்கலை மன்சரோவர் குடியிருப்பு, கோ-ஆபரேடிவ் நகர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் தெரு, சாய் அவென்யூ குடியிருப்பு, மாதர்வேடு பெருமாள் கோவில் தெரு, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு மற்றும் மேத்தா மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு மின் விநியோகம் சரி செய்யப்படும்.

Tags:    

Similar News