தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் சாலை விபத்து உயிரிழப்பு
தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் சாலை விபத்து உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-29 16:02 GMT
கோப்பு படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளி பகுதியில் அதிவேகமாக சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் செர்லின்மேரி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த மூன்று ஆசிரியர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.