UPI மூலம் டிக்கெட் - உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் !

எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-28 08:58 GMT

சென்னை மாநகர பேருந்துகளில்எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் இனி டிக்கெட் எடுக்க Card, UPI மற்றும் ரொக்கத்தைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முடியும்.

Tags:    

Similar News