திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கிய நிலையில் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி காலி.;
Update: 2024-03-05 17:58 GMT
அமைச்சர் பொன்முடிக்கு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.