தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை.

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-05-09 17:10 GMT

கோப்பு படம்

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பயிற்சி தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது பழுதாவது தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News