இன்றைய தங்கம் விலை !

Update: 2024-08-26 05:07 GMT

தங்கம் 

தங்கத்திற்கான இறக்குமதி வரியை இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 15%-லிருந்து 6%-ஆக குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் தங்கத்தின் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டு, தங்கம் விலையும் குறைந்தது. குறைத்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி ஏற்றுமதி மீதான தள்ளுபடி விகிதங்களை குறைத்துள்ளது மத்திய அரசு.

அதன்படி, ஒரு கிராம் நிகர தங்கத்தின் மீதான ஏற்றுமதி தள்ளுபடியை ரூ.704.1-லிருந்து, ரூ.355ஆக குறைத்துள்ளது மத்திய அரசு.

மேலும் ஒரு கிலோ நிகர வெள்ளி மீதான ஏற்றுமதி தள்ளுபடி விகிதமும் ரூ.4,468-ஆக குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் உள்ளது.

Tags:    

Similar News