சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 460 ஏலம் போனது.

Update: 2024-03-12 11:48 GMT

 பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 3 1/4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/460 முல்லை :425/595 காக்கடா :215/300 செண்டு :26/79 கோழி கொண்டை:10/60 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:250 அரளி :100 துளசி :40 செவ்வந்தி :240
Tags:    

Similar News