சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 600, மற்றும் கனகாம்பரம் பூ கிலோ ரூ 660, என ஏலம் போனது

Update: 2024-04-22 13:19 GMT

பைல் படம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/600 முல்லை :255/300 காக்கடா :450/500 செண்டு :40/130 கோழி கொண்டை:58/135 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:550/660 அரளி :220 துளசி :40 செவ்வந்தி :320

Tags:    

Similar News