சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ 875 மற்றும் முல்லை பூ கிலோ ரூ 920 ஏலம் போனது.

Update: 2024-03-09 07:03 GMT

பூக்கள் விலை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :525/875 முல்லை :600/920 காக்கடா :500/675 செண்டு :10/100 கோழி கொண்டை:40/105 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:350 அரளி :180 துளசி :50 செவ்வந்தி :320 ஏலம் போனது.

Tags:    

Similar News