சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 480 மற்றும் முல்லை பூ கிலோ ரூ 595 ஏலம் போனது.

Update: 2024-03-11 10:07 GMT

பூக்கள் விலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :360/480 முல்லை :510/595 காக்கடா :350/450 செண்டு :20/85 கோழி கொண்டை:23/97 ஜாதி முல்லை:500/600 கனகாம்பரம்:300 அரளி :120 துளசி :40 செவ்வந்தி :280 போனது.

Tags:    

Similar News