சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 580 ஏலம் போனது.

Update: 2024-04-11 08:12 GMT

பூக்கள் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/580 முல்லை :425/510 காக்கடா :415/500 செண்டு :75/135 கோழி கொண்டை:61/120 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:700 அரளி :260 துளசி :40 செவ்வந்தி :380 விலை போனது.
Tags:    

Similar News