சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ 400 ஏலம் போனது.

Update: 2024-04-17 08:14 GMT

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 1/4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :280/400 முல்லை :225/255 காக்கடா :255/325 செண்டு :25/95 கோழி கொண்டை:12/73 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:100 அரளி :180 துளசி :40 செவ்வந்தி :260
Tags:    

Similar News