அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்!

Update: 2023-12-23 06:00 GMT

அரிசி, பருப்புகளை சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்! 

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500-க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் மறு பயன்பாட்டுக்கு உதவாது என்பதால் வியாபாரிகள் அதனை சாலையில் வீசி வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News