போக்குவரத்துத் துறை அதிரடி சோதனை

Update: 2023-10-21 10:43 GMT

அதிரடி சோதனை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தொடர் விடுமுறை; பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 4,917 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்திய நிலையில்  சோதனையின் முடிவில் 900-க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளில் விதிமீறலை கண்டுபிடித்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News