இளையராஜா மகள் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-26 00:50 GMT

டிடிவி தினகரன்

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பவதாரணி அவர்களை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கும், சக திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags:    

Similar News