மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ பி நட்டா

மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல் முருகனுக்கு ஜேபி நட்டா வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-06-17 05:26 GMT

மத்திய இணை அமைச்சர் எல்‌. முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ பி நட்டா

தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் , பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மதிப்பிற்குரிய ஜே.பி.நட்டா  நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
Tags:    

Similar News