விசிக தலைவர் திருமாவளவன் 12779 வாக்குகள் முன்னிலை.
விசிக தலைவர் திருமாவளவன் 12779 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்
Update: 2024-06-04 07:37 GMT
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள்.கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 70330 வாக்குகளும், அதிமுக மா.சந்திரகாசன் 39833 வாக்குகளும், பாஜக பா.கார்த்தியாயினி 23813 வாக்குகளும், நாம் தமிழர் இரா.ஜான்சிராணி 9594 வாக்குகளும் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக சந்திரகாசனை விட 12779 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.