விசிக தலைவர் திருமாவளவன் 14810 வாக்குகள் முன்னிலை.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் விசிக தலைவர் திருமாவளவன் 14810 அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2024-06-04 07:51 GMT


வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருமாவளவன்

 சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு 5 -வது சுற்று எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள்.கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 121038 வாக்குகளும், அதிமுக மா.சந்திரகாசன் 97953 வாக்குகளும், பாஜக பா.கார்த்தியாயினி 16164 வாக்குகளும், நாம் தமிழர் இரா.ஜான்சிராணி 16164 வாக்குகளும் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 14810 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
Tags:    

Similar News