கள்ளக்குறிச்சி செல்லும் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி கள்ளக்குறிச்சிக்கு செல்ல உள்ளார்.

Update: 2024-06-20 05:09 GMT

ரவிக்குமார் எம்பி 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கிறார்‌‌..
Tags:    

Similar News