மாதிரி வாக்கு சாவடி மையத்தை வேலூர் ஆட்சியர் ஆய்வு

கோவிந்தாபுரம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-18 16:04 GMT

மாதிரி வாக்குசாவடி மையம் ஆய்வு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கிய ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆம்பூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஃபெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியர் மோகன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News