திமுக, அதிமுக செய்ய முடியாததை செய்கிறார் விஜய்

234 சட்டமன்ற தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்களை த.வெ.க விஜய் நியமிக்க இருப்பதாக தகவல்

Update: 2024-02-22 07:12 GMT
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்ய முடியாத ஒன்றை நடிகர் விஜய் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக-72, அதிமுக-82 மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கும் நிலையில், விஜய் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளார்.
Tags:    

Similar News