பாராட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு விஜய் மனு!

Update: 2024-06-27 11:30 GMT

விஜய்

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, தவெக சார்பில் நாளை மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்க உள்ளார்.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாராட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு விஜய் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags:    

Similar News