மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

Update: 2023-12-11 06:12 GMT

விஜயகாந்த்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உடல்நலக்குறைவால் நவ.18ல் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.


Tags:    

Similar News