விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்!

Update: 2024-06-06 07:38 GMT
விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்!

பிரேமலதா விஜயகாந்த்

  • whatsapp icon

விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்?'' எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேள்விஎழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News