பாஜகவில் இணைகிறார் விஜயதாரணி

காங்கிரஸ் கட்சியின் விலவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைகிறார்

Update: 2024-02-17 06:24 GMT

பாஜகவில் இணைகிறார் விஜயதாரணி

தில்லி பாரத் மண்டபத்தில் பாஜக-வின் இரண்டு நாள் தேசிய குழுக்கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், விஜய தரணி பாஜக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகியாகவும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. வாகவும் உள்ளார் விஜயதரணி.
Tags:    

Similar News