தமிழச்சி தங்கபாண்டியன் இருசக்கர வாகன பேரணியில் வாக்கு சேகரிப்பு !

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இருசக்கர வாகன பேரணி மூலம் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-16 10:02 GMT

தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை, திருவான்மியூர் பகுதியில் திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இருசக்கர வாகன பேரணி மூலம் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பேரணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொடங்கி வைத்தனர்.
Tags:    

Similar News