மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்த நிலவரம்...

Update: 2024-07-02 01:33 GMT

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் நேற்று மாலை 39.74 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,104 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News