பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறித்த விபரம்...
Update: 2024-04-30 04:20 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 45.52 நீர் இருப்பு- 03.44 நீர் வரத்து - 173 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -205 வினாடிக்கு கன அடி