மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Update: 2024-05-30 03:12 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 795 கன அடியிலிருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 47.04 அடி. நீர் இருப்பு 15.99 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.