மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2024-06-22 06:15 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 41.17 அடி. நீர் இருப்பு 12.70 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.