அமைச்சரவை மாற்றத்தில் யார் ஏமாறப்போகிறார்கள்?: தமிழிசை

அமைச்சரவை மாற்றத்தில் யார் ஏமாறப்போகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சாடியுள்ளார்.;

Update: 2024-09-24 08:43 GMT
அமைச்சரவை மாற்றத்தில் யார் ஏமாறப்போகிறார்கள்?: தமிழிசை

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமைச்சரவை மாற்றத்தில் யார் ஏமாறப்போகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சாடியுள்ளார்.  உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறி உள்ளது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,. யார் ஏமாறப்போகிறார்கள் என்பது அமைச்சரவையின் மாற்றத்தின்போது தெரியும். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும் உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும். திமுகவில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News