தாளவாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: 450 வாழைகள் சேதம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தால் 450 வாழைகள் சேதம் அடைந்தது.

Update: 2024-04-14 15:16 GMT

சேதமடைந்த வாழை மரங்கள் 

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 450 வாழைகள் சேதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலத்துக்குள் புகுந்து விடுகின்றன இந்த நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது ஜீர்கள்ளி வளசரத்துக்கு உட்பட்ட திகனாரை பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை கரும்பு போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானை வெளியேறி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயியான சுரேஷ் வயிறு 42 என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தன பின்னர் அந்த யானையில் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாலைகளைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின இதைக் கண்டதும் வந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு காட்டிய அணி விரட்டும் முயற்சியில் ஈடுபட்டினார்.

சுமார் 4:00 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டிய அணிகள் அங்கிருந்து வனப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்டனர் தோட்டத்துக்குள் புகுந்து காட்டிய அணைகள் அட்டகாசம் செய்ததில் 450 வாழைகள் சேதமடைந்தனர்

Tags:    

Similar News