சத்தியமங்கலத்தில் பாஜக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் திருக்கோயில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூன்றாம் ஆண்டு மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது;

Update: 2024-03-09 12:49 GMT

இலவச கேஸ் இணைப்பு வழங்கல்

மகளிர் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் திருக்கோயில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூன்றாம் ஆண்டு மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

மற்றும் மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது மற்றும் சிறுமிகளுக்கு ஓவிய மற்றும் விளையாட்டு போட்டி வைத்து பரிசுகள் கொடுக்கப்பட்டது பெண்களுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுக்கப்பட்டது.

Advertisement

தபால் நிலையம் மூலம் அயோத்தி கோவிலில் இருந்து நதி மணலில் தயாரித்த ஸ்ரீ ராமபிரான் படம் வெளியிடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமதி அமுதா ரவிச்சந்திரன் அனுஷ் மருத்துவமனை திருமதி ராதிகா சுரேஷ்குமார் பிரசன்னா கேஸ் உரிமையாளர் திருமதி மேகவர்த்தினி அருண் பிரசாந்த் ஸ்ரீ மாருதி மருத்துவமனை திருமதி கோகிலா அஜித் குமார் வழக்கறிஞர் மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி யோக பிரியா அரவிந்த் சேகர் ராஷ்டிர சேமிகா தாலுகா செயலாளர் விஜயன் எம்ஏ மனவளக்கலை யோகா

பயிற்சியாளர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இந்நிகழ்ச்சியில் தலைமை கி.செல்வராஜ் சத்தியமங்கலம் நகர தலைவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருமதி உமா கார்த்திகேயன் எட்டாவது வார்டு கவுன்சிலர் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர் ஈரோடு வடக்கு

Tags:    

Similar News