மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி; பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச்சின்னமாக உலகசாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-03 14:25 GMT
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி; பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச்சின்னமாக உலகசாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளனர்.. விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது.. இந்த நிகழ்வு மே 1, 2024 அன்று லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது...