இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு
78.3 சதவீத தேர்வர்கள் தேர்வெழுதினர்;
Update: 2023-12-10 12:29 GMT
இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், எழுத்து தேர்வில் தேர்வு எழுதும் 9021 ஆண்களில் 7174 ஆண்களும், 777 பெண்களில் 634 பெண்களும் மொத்தம் 9798 நபர்களில் 7808 பேர் கலந்து கொண்டு 78.3% பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் எழுத்து தேர்விற்கு 1847 ஆண்கள், 143 பெண்கள் என மொத்தம் 1990 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.