அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசம்!!!!!!
ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் இலவசம்.... டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.... அமேசான் பிரைம் ஒரு ஆண்டு சந்தா இலவசமாக கிடைக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ரீச்சார்ஜ் பிளான் விலை ரூ.3199.இந்த திட்டத்தில் யூசர்கள் தினசரி அடிப்படையில் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். மேலும் இந்த திட்டத்தில் Vi Movies & TV சந்தாவும் கிடைக்கிறது. அதாவது அமேசான் ஓடிடி சந்தாவுடன் சேர்ந்து கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் ஹீரோ அன்லிமிடெட், பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற பலன்களும் கிடைக்கும்.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 1 வருடத்திற்கு பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் நீங்கள் ரூ.3099 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ரூ.3199 திட்டத்தில் உள்ள மற்ற நன்மைகள் அப்படியே இந்த திட்டத்திலும் இருக்கும்.