ஒரே நாளில் 2-வது முறையாக தாய்வானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3 ஆக பதிவு !!!
By : King 24x7 Angel
Update: 2024-08-16 05:16 GMT
நிலநடுக்கம்
தாய்வானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் மீண்டும் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.
அந்த வகையில் இது இரண்டாவது நிலநடுக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது.
ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
மேலும் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.