இரவு நேரங்களில் ரஷ்யாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை இயக்கத் தடை!
Update: 2024-08-10 10:00 GMT

விமானம்
இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும்ஈரான் நேரடி ராணுவத் தாக்குதல்களை தொடுக்கலாம் என கூறப்படும் நிலையில், ரஷ்யா தனது விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த இரவு நேர தடை உத்தரவு ஆகஸ்ட் 16 வரை அமலில் இருக்கும் என்றும் மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.